நடிகை கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) சமீபத்தில் படப்பிடிப்புக்காக ஸ்பெயின் நாட்டுக்கு சென்று வந்த நிலையில், அங்கு தனிமையில் இருக்கும் போது, எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். படப்பிடிப்பு மற்றும் ஓய்வெடுக்க வெளிநாடு சென்றால் அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
25
அந்த வகையில் ஏற்கனவே கையில் காபி மக் வைத்தபடி புகைப்படம் ஒன்றை கடந்த மாதம், ஸ்பெயின் நாட்டிற்கு படப்பிடிப்புக்கு சென்றதை, தெரிவித்திருந்தார் கீர்த்தி சுரேஷ்.
35
இதை தொடர்ந்து தற்போது ஸ்பெயின் நாட்டில் தனிமையில் இருக்கும் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார்.
45
முகத்தில் துளியும் மேக்அப் இல்லாமல், குறையாத அழகுடன்... ஸ்பெயின் நாட்டில் உள்ள கடற்கரையை ரசித்தபடி புகைப்படம் வெளியிட அது வேற லெவலுக்கு ரசிக்கப்பட்டு வருகிறது.
55
அங்கிருக்கும் ஏர்போர்ட்டில் கீர்த்தி சுரேஷ் பெண் ஒருவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ஸ்பெயின் டைரீஸ் என்கிற கேப்ஷனுடன், தன்னுடைய த்ரோ பேக் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.