Keerthy Suresh : உடம்போடு ஒட்டிய பூப்போட்ட ஆடையில் கீர்த்தி சுரேஷின் அட்டகாசமான கிளிக்ஸ்!!

Published : Jan 22, 2026, 11:30 AM IST

நடிகை கீர்த்தி சுரேஷ் வித்தியாசமான ஆடையில் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

PREV
16

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.

26

'மகாநடி' திரைப்படத்தில் நடித்து தேசிய விருதை பெற்றார் கீர்த்தி சுரேஷ்.

36

கடந்த ஆண்டு நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் நண்பர் ஆண்டனியை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

46

தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் கைவசமாக பல படங்கள் இருக்கிறது.

56

நடிப்பில் பிசியாக இருந்தாலும் கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

66

அந்த வகையில் தற்போது உடம்போடு ஒட்டிய பூப்போட்ட ஆடையில் கீர்த்தி சுரேஷ் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories