மீண்டும் உடல் எடை கூடி கும்முனு மாறிய கீர்த்தி... வைரலாகும் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

Published : Jan 18, 2021, 02:47 PM IST

பிசியாக நடித்து வரும் இளம் நடிகை கீர்த்தி சுரேஷ், சமீபகாலமாக உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் உடல் எடை கூடி கும்முனு மாறிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  

PREV
17
மீண்டும் உடல் எடை கூடி கும்முனு மாறிய கீர்த்தி... வைரலாகும் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். மகாநடி திரைப்படம் மூலமாக ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சர்யப்பட வைத்தார். 

27

மகாநடி படத்தில் சாவித்ரியாகவே வாழ்ந்த கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்தது. இதையடுத்து ராக்கெட் வேகத்தில் மார்க்கெட்டும் எகிறியது. 

37

ஆனாலும் சற்றும் நிலை தடுமாறாத கீர்த்தி சுரேஷ் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் பெண்குயின், மிஸ் இந்தியா போன்ற ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார். 

47

தற்போது கொரோனா லாக்டவுனுக்கு பிறகு அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்றுள்ள கீர்த்தி சுரேஷ், தற்போது உடல் எடையையும் கணிசமாக குறைத்து ஸ்லிம் லுக்கில் தான் இருந்தார். 

57

ஆனால் இவர், தற்போது வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 
67

இதில் கீர்த்தி சுரேஷ், ஸ்லிம் லுக்கில் இருந்து சற்று உடல் எடை கூடி கும்முனு இருப்பதை பார்த்து ரசிகர்கள்  அதிர்ச்சியில் பார்த்து வருகிறார்கள். 

77

அதற்குள் கீர்த்தி எப்படி குண்டாக மாறினார் என பல ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருவதோடு, ஒல்லியாக இருந்ததை விட இப்படி இருந்தால் தான் கீர்த்தி பேரழகு என ரசிகர்கள் தங்களது கருத்தையும் தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories