நடிகை கனிகாவின் உண்மையான பெயர் திவ்யா வெங்கடசுப்ரமணியம். திரைப்படங்களில் நடிப்பதற்காக தன்னுடைய பெயரை மாற்றி கொண்டார்.

இவர், சிறந்த டப்பிங் கலைஞர், நடிகை என்பதை தாண்டி, பாடகி, டிவி தொகுப்பாளினியாகவும் தன்னையுடைய திறமையை வெளிப்படுத்திவர். தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2002 ஆம் ஆண்டு, நடிகர் பிரசன்னா கதாநாயகனாக அறிமுகமான 5 ஸ்டார் படத்தில் அறிமுகமானார். இந்த படத்திற்கு பின், அஜித்துக்கு ஜோடியாக வரலாறு, ஆட்டோகிராப் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானார்.

தமிழை தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மலையாள திரையுலகில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை கனிகா பிறந்து வளர்ந்தது மதுரை. இவர் அவருடைய அப்பா - அம்மாவிற்கு இரண்டாவது மகள். பிராமண குடும்பத்தில் பிறந்த இவர், மதுரையில் உள்ள டிவிஎஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தன்னுடைய படிப்பை முடித்தார்.

பின்னர் ராஜஸ்தானில் உள்ள பிர்லா இன்ஸ்டிடியூட்டில் இவர் எஞ்சினீரிங் படிப்பை முடித்தார்.

இசை மீது ஆர்வம் இருந்ததால், தன்னுடைய திறமையை மெல்ல மெல்ல வளர்த்து கொண்டார்.

மிஸ் சென்னை போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை படித்தார் கனிகா கனிகா.

இவருடைய புகைப்படம் பத்திரிக்கை அட்டை படத்தில் வந்ததை பார்த்த, இயக்குனர் சுசி கணேசன் இவருக்கு, 5 ஸ்டார் படத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார். இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேல் படிப்பு படித்து வந்ததால், இயக்குனர் ஷங்கர், பிசி.ஸ்ரீராம், சேரன் உள்ளிட்டோரின் அழைப்புகளை இவர் தவிர்த்துள்ளார்.

பின்னர் திருமணம் செய்து கொண்டு சென்னையில் வாழ்த்து வரும் இவர், குழந்தைகள் பெற்ற பின் மீண்டும் டப்பிங் மற்றும் நடிப்பில் கவனம் செலுத்த துவங்கினார்.

அந்த வகையில், மலையாளத்தில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்திலும் நடித்து வருகிறார்.