அவருடைய வீட்டை பார்ப்பதற்கு முன் , சந்தானத்தை பற்றி பார்ப்போம். சந்தானம் சென்னையில் பொழிச்சலூர் என்ற ஊரில் பிறந்தவர். பின் படிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இவருடிய பெற்றோர் பல்லவரத்திற்கு குடிபெயர்ந்தனர். திரைப்படத்தில் நடிக்கும் ஆர்வத்தோடு தான் சின்னத்திரையில் களம் இறங்கினார். இவருடைய விடா முயற்சி, இவருக்கு வெற்றியையும் பெற்று தந்தது.