தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். டாப் ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
தற்போது கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் காஜல்.
சமீபத்தில் திருமணம் தொடர்பாக காஜல் அகர்வால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
சமீபத்தில் திருமணம் தொடர்பாக காஜல் அகர்வால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
இண்டீரியர் டிசைனர் துறையில் தொழிலதிபராக இருப்பவர் கவுதம் கிச்சலு, அவருக்கும் காஜலுக்கும் வரும் 30ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற உள்ளதாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் அறிவித்துள்ளார்.
நாளை காஜல் அகர்வாலுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில், காஜல் திருமணத்திற்கு கையில் மெஹந்தி வைத்து தயாராகும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நாளை காஜல் அகர்வாலுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில், காஜல் திருமணத்திற்கு கையில் மெஹந்தி வைத்து தயாராகும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.