கிழிந்த உடை... உள்ளாடை தெரிய கோக்கு மாக்கு போஸ் - எல்லைமீறிய கவர்ச்சியில் அதகளம் செய்யும் ஜான்வி கபூர்

Published : Jun 18, 2022, 01:08 PM IST

Janhvi Kapoor : ஆங்காங்கே கிழிந்திருக்கும் நீல நிற மாடர்ன் உடையில் உள்ளாடை தெரிய போஸ் கொடுத்து ஜான்வி கபூர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

PREV
14
கிழிந்த உடை... உள்ளாடை தெரிய கோக்கு மாக்கு போஸ் - எல்லைமீறிய கவர்ச்சியில் அதகளம் செய்யும் ஜான்வி கபூர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவி இந்திய திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ஆவார். தற்போது அவரது மகளும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற முனைப்புடன் படிப்படியாக உயர்ந்து வருகிறார். இவருக்கு சினிமா பின்புலம் இருந்தாலும், தனது கடின முயற்சியால் சவாலான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

24

இவர் நடிப்பில் தற்போது குட்லக் ஜெர்ரி என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது. இது தமிழில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக் ஆகும். இப்படத்தில் நயன்தாரா நடித்த ரோலில் தான் ஜான்வி கபூர் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

34

அதன்படி இப்படம் வருகிற ஜூலை 29-ந் தேதி ரிலீசாகும் என்று படக்குழு நேற்று அறிவிப்பை வெளியிட்டது. இப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. போதைப்பொருள் கடத்தலை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகளும் விரைவில் தொடங்க உள்ளன.

44

இவ்வாறு படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரவவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் ஜான்வி கபூர். அந்த வகையில் தற்போது ஆங்காங்கே கிழிந்திருக்கும் நீல நிற மாடர்ன் உடையில் உள்ளாடை தெரிய போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... Ajith Bike Trip : BMW பைக்கில் வெளிநாட்டில் ஜாலியாக ஊர் சுற்றும் அஜித்... வைரலாகும் AK-வின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

Read more Photos on
click me!

Recommended Stories