இவர் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இது தவிர இவர் நடிப்பில் சென்ற வாரம், வேழம் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்த நிலையில், தற்போது 'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸில் பிஸியான நடித்து வருகிறார்.