நடிகை ஹன்சிகா அறிமுகமான போது, குட்டி குஷ்பு என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர். இவரின் இந்த பேருக்கு ஏற்றாப்போலவே, முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அம்மணியின் கதவை அதிகமாகவே தட்டியது. இந்நிலையில் சமீப காலமாக இவர் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்ததால், உடல் எடையை குறைத்தால் தான் பட வாய்ப்புகள் வரும் என்கிற நம்பிக்கையில்... ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடையை குறைத்தார். ஆனால் இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். இவரை குட்டி குஷ்பு என அழைத்த ரசிகர்கள் அனைவரும் இப்போது பாவமாக தான் பார்த்து கொண்டிருக்கிறார்கள். இவர் சமீபத்தில் எடுத்து கொண்ட போட்டோஸ் பார்த்தா உங்களுக்கே தெரியும்...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.