வெண் பனியில்... குழந்தை போல் குதூகலம்..! ரசிகர்கள் மனதை சுழட்டி போடும் கியூட் தேவதை ஹன்சிகா..!

Published : Feb 13, 2021, 12:42 PM IST

ஒரு காலத்தில் கை நிறைய படவாய்ப்புகளை வைத்திருந்த, குட்டி குஷ்பு ஹன்சிகா தற்போது ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து முடித்துள்ளார். மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் ஹன்சிகா நடித்துள்ள 'மஹா' திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்... பனியில் விளையாடும் குட்டி குழந்தை போல்... இவர் ஆட்டம் போட்ட கியூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

PREV
18
வெண் பனியில்... குழந்தை போல் குதூகலம்..! ரசிகர்கள் மனதை சுழட்டி போடும் கியூட் தேவதை ஹன்சிகா..!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி, 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் நடித்த "தேசமுருடு" என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானார்.

28

பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைச்சது. அதற்கு பிறகு தமிழ் திரையுலகிற்கு வந்த ஹன்சிகா, 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'சிங்கம் '2, 'மான் கராத்தே', 'பிரியாணி' உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கினார்.

38

ஹன்சிகாவின் கொழு, கொழு அழகை பார்த்து அவரை குட்டி குஷ்பூ என ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றனர். 

48

பார்த்து அவரை குட்டி குஷ்பூ என ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றனர். தற்போது தனது முன்னாள் காதலரான சிம்புவுடன் "மகா" படத்தில் நடித்து வரும் ஹன்சிகாவின் கைவசம் பெரிதாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லை. 

58

உடனே அதிரடி கவர்ச்சி பாதைக்கு மாறிய ஹன்சிகா ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த போட்டோஸை சோசியல் மீடியாவில் வைரலாக வலம் வர வைத்தார். 

68

தனது கொழுக்கு மொழுக்கு உடலை குறைத்து ஒல்லி, பெல்லி லுக்கிற்கு மாறியுள்ள ஹன்சிகா இன்ஸ்டா ரசிகர்களை கவரும் விதத்தில் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்குகள் தாறுமாறாக குவிந்து வருகிறது.

78

இந்நிலையில் தற்போது பனி பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார் அங்கு... குழந்தைகளை போல் ஹன்சிகா விளையாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

88

பனியில் ஸ்கேட்டிங், ப்ளெயின் என்று அசத்தியது மட்டும் இன்றி... போட்டிங்கிலும் தூள் கிளப்பியுள்ளார் ஹன்சிகா

click me!

Recommended Stories