வாழை தோப்பில்... மெல்லிய இடையை காட்டி... வளையவளைய கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய ஹன்சிகா!

First Published Mar 4, 2021, 12:06 PM IST

நடிகை ஹன்சிகா வாழை தோப்பில், அழகிய கவர்ச்சி உடையில் வளையவளைய போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி, 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் நடித்த "தேசமுருடு" என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானார்.
undefined
பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைச்சது. அதற்கு பிறகு தமிழ் திரையுலகிற்கு வந்த ஹன்சிகா, 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'சிங்கம் '2, 'மான் கராத்தே', 'பிரியாணி' உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கினார்.
undefined
ஹன்சிகாவின் கொழு, கொழு அழகை பார்த்து அவரை குட்டி குஷ்பூ என ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றனர்.
undefined
பார்த்து அவரை குட்டி குஷ்பூ என ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றனர். தற்போது தனது முன்னாள் காதலரான சிம்புவுடன் "மகா" படத்தில் நடித்து வரும் ஹன்சிகாவின் கைவசம் பெரிதாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லை.
undefined
உடனே அதிரடி கவர்ச்சி பாதைக்கு மாறிய ஹன்சிகா ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த போட்டோஸை சோசியல் மீடியாவில் வைரலாக வலம் வர வைத்தார்.
undefined
தனது கொழுக்கு மொழுக்கு உடலை குறைத்து ஒல்லி, பெல்லி லுக்கிற்கு மாறியுள்ள ஹன்சிகா இன்ஸ்டா ரசிகர்களை கவரும் விதத்தில் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்குகள் தாறுமாறாக குவிந்து வருகிறது.
undefined
அந்த வகையில் இவர் வாழை தோப்பில்... வெள்ளை நிற கவர்ச்சி உடையில், வளைய வளைய போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது.
undefined
இதை தவிர, ஜொலிஜொலிக்கும் ஸ்கர்ட் அணிந்தபடி... இவர் வேற லெவல் கவர்ச்சியிலும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை கொள்ளையடித்துள்ளார்.
undefined
டைட் உடையில் தாறு மாறு
undefined
பளபளக்கும் மயில்... தோகையை விரித்து போஸ் கொடுப்பது போல் இருக்கிறதே
undefined
எப்படி போஸ் கொடுத்தாலும் அம்புட்டு அழகு
undefined
இடுப்பில் கை வைத்து எடுப்பாக போஸ் கொடுக்கும் ஹன்சிகா
undefined
வெள்ளாவி வச்சி தான் வெளுத்தங்களா... ஹன்சிகா முகத்தை பார்த்தல் பாடலே பாட தோணுது
undefined
click me!