“சச்சின்” பட நடிகை ஜெனிலியாவா இது?... திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும் அழகில் குறைவில்லாத ஹாட் போட்டோ ஷூட்..!

Published : Dec 24, 2020, 07:46 PM IST

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ள ஜெனிலியா குட்டை பாவாடை, ஹாட் கவுன் என விதவிதமாக போட்டோ ஷூட்களை நடத்தி ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.  

PREV
19
“சச்சின்” பட நடிகை ஜெனிலியாவா இது?... திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும் அழகில் குறைவில்லாத ஹாட் போட்டோ ஷூட்..!

திரையுலகைப் பொறுத்தவரை சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் என்றுமே நீங்காத இடம் பிடித்திருக்கும் நடிகைகள் ஒரு சிலர் மட்டுமே உண்டு. அப்படி தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் ஜெனிலியா. 
 
29

தமிழில் பாய்ஸ் படம் மூலமான அறிமுகமான ஜெனிலியா. அதன் பின்னர் விஜய்யுடன் சச்சின், ஜெயம் ரவியுடன் சந்தோஷ் சுப்ரமணியம் என பார்த்து பார்த்து தேர்வு செய்த கதாபாத்திரங்கள் மூலமாக ரசிகர்களின் மனம் கவர்ந்தார். 

39

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்த ஜெனிலியா பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். ஜெனிலியா, ரித்தேஷ் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

49

திருமணத்திற்கு பிறகு அவ்வளவாக திரைப்படங்களில் தோன்றாமல் இருந்த ஜெனிலியா ஒரு சில இந்தி மற்றும் மராத்தி திரைப் படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். 

59

அதுமட்டுமின்றி சோசியல் மீடியாவில் படுபிசியாக இருக்கும் ஜெனிலியா அவ்வப்போது தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஷேர் செய்து வந்தார். 

69

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ள ஜெனிலியா குட்டை பாவாடை, ஹாட் கவுன் என விதவிதமாக போட்டோ ஷூட்களை நடத்தி ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ள ஜெனிலியா குட்டை பாவாடை, ஹாட் கவுன் என விதவிதமாக போட்டோ ஷூட்களை நடத்தி ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

79

செம்ம கிராண்டாக டிசைன் செய்யப்பட்ட கவுனில் சிரித்தபடி ஜெனிலியா கொடுத்துள்ள போஸ்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

89

திருமணமாகி 2 மகன்களுக்கு தாயான பிறகும் இளமை மாறாமல் இருக்கும் ஜெனிலியாவை பார்த்து இளம் நடிகைகள் பலரும் பொறாமைப்படுகின்றனர். அந்த அளவிற்கு ஸ்லிம் பியூட்டியாக வலம் வருகிறார். 

99

இந்த போட்டோக்களை ஜெனிலியா பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே கிட்டதட்ட 4 லட்சம் லைக்குகளை அள்ளியுள்ளதே அதற்கு சிறந்த சாட்சி. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories