இரண்டு குழந்தைக்கு அம்மாவை இவர்? ஜெனிலியாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போகும் ரசிகர்கள்!

First Published Sep 8, 2019, 4:34 PM IST

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ் ' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஜெனிலியா. தன்னுடைய துறுதுறுப்பான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தவர். குறிப்பாக இவர் நடித்த சச்சின், மற்றும் சந்தோஷ் சுப்ரமணியம் ஆகிய படங்களில் இவருடரிய குறும்புத்தனமான நடிப்பை ரசிக்கத்தவர்கள் இருக்க முடியாது.

இவர் ஹிந்தி திரைப்படத்தில் நடிக்கும் போது, பிரபல பாலிவுட் நடிகர் ரித்தீஷ் தேஷ்முக் மீது காதல் வாய்ப்பட்டு அவரையே திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. திரையுலகி விட்டு ஒதுங்கி இருந்தாலும் அவ்வபோது ஒரு சில படங்களில் சிறப்பு வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலர், இவரை பார்க்க இரண்டு குழந்தைகளுக்கு அம்மா போன்று இல்லை என கூறும் அளவிற்கு மிகவும் இளமையாக தெரிகிறார் ஜெனிலியா...

இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...

வெள்ளை நிற சல்வாரில் ஜெனிலியா
undefined
கியூட் போஸ்
undefined
படிக்கட்டில் நின்று போஸ் கொடுக்கும் ஜெனிலியா
undefined
அழகே... அழகே...
undefined
ஷார்ட் ஸ்கர்ட்டில் சிம்பிலி சிட்டிங்
undefined
ராம்ப் வாக் செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்
undefined
அழகிய தேவதை
undefined
மஞ்ச காட்டு மைனா ...
undefined
click me!