பாலிவுட் பட நடிகை பனித்தா சந்து, தற்போது நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகும், 'ஆதித்ய வர்மா' படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். ஏற்கனவே ஹிந்தியில் சிறந்த நடிகை என, பெயரெடுத்த விட்டு பனித்தா தமிழிலும் ஆதித்ய வர்மா படம் மூலம் இதே பெயரை தக்க வைப்பார் என்றெண்ண எதிர்பார்க்கலாம். இவரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ கேலரி...