திருமணம் ஆன இரண்டே வருடத்தில் விவாகரத்து பெற்ற நடிகை காயத்ரி ரகுராம்.. திருமண புகைப்படங்களை இதோ..!

First Published | Sep 2, 2020, 12:02 PM IST

திருமணம் ஆன இரண்டே வருடத்தில் விவாகரத்து பெற்ற நடிகை காயத்ரி ரகுராம்.. திருமண புகைப்படங்களை இதோ..!
 

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடன இயக்குனர் "ரகுராம்", இவரது மகள் காயத்திரி ரகுராம், நடன இயக்குனராக மட்டும் இல்லாமல் நடிகையாகவும் வெள்ளித்திரையில் மின்னியவர்.
சினிமா துறையில் மிகவும் பிரபலமாக இருந்த போதே அமெரிக்காவை சேந்த தொழிலதிபர் தீபக் சந்திரசேகர் என்பவரை 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு, அமெரிக்காவில் செட்டில் ஆனார்.
Tap to resize

திருமணம் ஆன சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே... கருத்து வேறுபாடு எழ துவங்கியது.
இதனால் கணவரை விட்டு பிரிய முடிவெடுத்த காயத்ரி ரகுராம், சென்னை வந்தபின்... குடும்ப நல நீதிமன்றத்தி வழக்கு தொடர்ந்து முறையாக கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.
பல பிரபலங்கள் பங்கேற்று பிரமாண்டமாக நடந்த இவருடைய திருமணம் ஒரு சில வருடங்களிலேயே முடிவுக்கு வந்து விட்டது.
பின்னர் மீண்டும், திரைப்பட பாடல்களுக்கு டான்ஸ் அமைக்க துவங்கினார்.
அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பரபரப்பையும் ஏற்படுத்தினார்.
மேலும் கடந்த, 2014 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த இவர், முக்கிய பொறுப்பு ஒன்றையும் வகித்து வரருகிறார்.

Latest Videos

click me!