கவர்ச்சியையும், யோகாவையும் கலந்து கட்டும் ஹாட் குயின்... உடலை வில்லாய் வளைத்து கொடுத்த போஸை நீங்களே பாருங்க!

First Published | Aug 12, 2020, 7:54 PM IST

தற்போது கவர்ச்சி கன்னியில் இருந்து யோகா டீச்சராக மாறியுள்ள இஷா குப்தா, விதவிதமான யோகா போஸ்களையும் அதனால் ஏற்படும் பயன்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்தியில் ராஸ் 3, ரஸ்டம், டோட்டல் தமால் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இஷா குப்தா. வினே விதேய ராமா என்ற தெலுங்கு படத்தில் ராம்சரண் நடித்துள்ளார். தற்போது வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
நிர்வாண போஸ்களுக்கு பெயர் போன பாலிவுட் நடிகை இஷா குப்தா. பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சி போட்டோ ஷூட் என்பது பாலிவுட்டில் புதிதல்ல. ஆனால் ஓவர் கவர்ச்சி போஸ்களை கொடுத்து வந்த இஷா குப்தா, முதலில் தனது டாப்லெஸ் போட்டோவை வெளியிட்டு இணையத்தை அதிரவைத்தார்.
Tap to resize

அதன் பின்னர் உச்சகட்ட கவர்ச்சி காட்ட முடிவெடுத்த இஷா, முற்றும் துறந்து நிர்வாண போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து வெளியிட்டார். போட்டோஸ் எல்லாம் லைக்குகளை அள்ளும் என கனவு கண்ட இஷா குப்தாவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர்.
தொடர்ந்து பிகினி போஸ், கவர்ச்சி உடை என ஹாட் புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் இஷா குப்தா
தற்போது கவர்ச்சி கன்னியில் இருந்து யோகா டீச்சராக மாறியுள்ள இஷா குப்தா, விதவிதமான யோகா போஸ்களையும் அதனால் ஏற்படும் பயன்களையும் வெளியிட்டு வருகிறார்.
யோகா, கவர்ச்சி என ஒரே நேரத்தில் இரட்டை குதிரையில் பயணம் செயும் நம்ம கவர்ச்சி புயல் இஷா குப்தா சமீபத்தில் வெளியிட்டுள்ள போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
உடலை வில்லாய் உடைத்து இஷா குப்தா கொடுத்துள்ள இந்த போஸ் தாறுமாறு வைரலாகி வருகிறது

Latest Videos

click me!