Divya Bharathi : டைட்டான உடையில்... ஸ்ட்ரக்சரை ஸ்கெச் போட்டு காட்டி! ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த திவ்ய பாரதி

First Published May 7, 2022, 3:55 PM IST

Divya Bharathi : ஸ்ட்ரக்சரை நச்சுனு காட்டியபடி டைட்டான மாடர்ன் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து நடிகை திவ்ய பாரதி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகைகளுக்கு முதல் படத்திலேயே வெற்றி கிடைத்து மக்களால் கொண்டாடப்படுவது என்பது மிகவும் அரிதான விஷயம், அப்படி ஒரு அதிர்ஷ்டத்தை பெற்றவர் தான் நடிகை திவ்ய பாரதி.

கோவையைச் சேர்ந்த இவர், முதலில் மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்தாலும், சமூக வலைதளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கென மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உருவானது.

Latest Videos


இதையடுத்து தான் இவருக்கு சினிமா பட வாய்ப்பும் கிடைத்தது. அந்த வகையில் இவர் ஹீரோயினாக அறிமுகமான படம் பேச்சிலர். இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார்.

முதல் படத்திலேயே லிப்லாக் முத்தக்காட்சியில் துணிச்சலாக நடித்து அசத்திய திவ்ய பாரதிக்கு, இப்படத்திற்கு பின் ரசிகர் பட்டாளமும் பெரிதானது.

பேச்சிலர் படத்தின் வெற்றிக்கு பின், திவ்ய பாரதிக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. இதனால் அவர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளார்.

தற்போது பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகென் ராவ்வுக்கு ஜோடியாக மதில்மேல் காதல் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார் திவ்யா. இப்படத்தை வெப்பம் பட இயக்குனர் அஞ்சனா இயக்கி உள்ளார். 

இதுதவிர கதிர் உடனும் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ள அவர், சமூக வலைதளங்களில் செம்ம ஆக்டிவாக இயங்கி வருகிறார். சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற இவர் அங்கு எடுத்த பிகினி புகைப்படங்களுக்கு லைக்ஸ் அள்ளியது.

இந்நிலையில், தற்போது ஸ்ட்ரக்சரை நச்சுனு காட்டியபடி டைட்டான மாடர்ன் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... Poorna : ஒரு சீன்ல மட்டும் நிர்வாணமாக நடிக்க சொல்லி என்னை அணுகினார்கள்... ஓப்பனாக சொன்ன நடிகை பூர்ணா

click me!