உடலோடு ஒட்டி இருக்கும் டைட் உடையில்... ஸ்ட்ரக்சரை மொத்தமாக காட்டி! ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த அதுல்யா

Ganesh A   | Asianet News
Published : Jan 30, 2022, 05:21 PM IST

இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வரும் அதுல்யா, ரசிகர்களை கவரும் விதமாக அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

PREV
18
உடலோடு ஒட்டி இருக்கும் டைட் உடையில்... ஸ்ட்ரக்சரை மொத்தமாக காட்டி! ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த அதுல்யா

‘காதல் கண்கட்டுதே’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதுல்யா (athulya). முதல் படத்திலேயே அவருக்கு ரசிகர்கள் கூட்டம் உருவானது.

28

இதையடுத்து ‘நாடோடிகள் 2’, ‘ஏமாளி’, ‘அடுத்த சாட்டை’ போன்ற படங்களில் அதுல்யாவின் நடிப்பு தனியாக தெரியவே ரசிகர்களின் நெஞ்சைக் கவர ஆரம்பித்தார்.

38

ஆரம்பத்தில் ஹோம்லி லுக்கில் நடித்து வந்த அதுல்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான கேப்மாரி, சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் ஆகிய படங்களில் கிளாமரான வேடங்களில் நடித்து இளசுகளை வெகுவாக கவர்ந்தார்.

48

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் கைவசம் எண்ணித்துணிக, வட்டம் ஆகிய படங்கள் உள்ளன.

58

இதுதவிர ரொமாண்டிக் கதையம்சம் கொண்ட படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அதுல்யா. இப்படத்தை அடங்காதே படத்தின் இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்குகிறார்.

68

இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வரும் அதுல்யா, ரசிகர்களை கவரும் விதமாக அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

78

அந்த வகையில், தற்போது ப்ளூ கலர் பேண்ட்டும், டைட்டான வெள்ளை நிற டீசர்ட்டும் அணிந்து மொத்த அழகும் தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி உள்ளார்.

88

அதுல்யாவின் கவர்ச்சி புகைப்படங்களைப் பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள், லைக்குகள் மூலம் தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

click me!

Recommended Stories