அனிகாவின் அடுத்த அவதாரம் !! வெள்ளை நிற உடை... லைட்டா தெரியும் இடை... கொண்டையில் மல்லிகை கடை!

Published : May 14, 2021, 04:24 PM IST

குழந்தை நட்சத்திரத்தில் இருந்து ஹீரோயினாக புரோமோஷன் ஆகி உள்ள அனிகாவின் லேட்டஸ்ட் அசத்தல் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.  

PREV
112
அனிகாவின் அடுத்த அவதாரம் !! வெள்ளை நிற உடை... லைட்டா தெரியும் இடை... கொண்டையில் மல்லிகை கடை!

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படத்தின் கன்னட ரீமேக்கில் அனிகா தான் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

212

தமிழில் அஜித்திற்கு மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்த அனிகாவை ரசிகர்கள் அஜித்தின் ரீல் மகள் என்று தான் அழைக்கிறார்கள்.

312

அதே போல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் மினியேச்சர் போலவே இருப்பதால் அனிகாவை குட்டி நயன் என செல்லமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

412

படங்களில் நடித்து வந்தாலும் மாடலிங்கில் டாப் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் விதமாக பிசியாக வலம் வரும் அனிகா, அங்கு எடுக்கப்படும் கலக்கலான போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவேற்றி வருகிறார்.

512

அவ்வப்போது இடை தெரிய உடை அணிந்து அதிர்ச்சி கொடுக்கும் அனிகா, அழகு பதுமையாய் வயசுக்கு ஏற்ற உடைகளிலும் மிளிருவது உண்டு. அப்படிப்பட்ட புகைப்படங்கள் வழக்கத்தை விட அதிகமாகவே தாறுமாறு வைரலாகும். 

612

அந்த வகையில்... பால் வண்ண ரோஜா மலரை போல், அனிகா வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

712

ஹீரோயின் ஆனதும் கூடுதல் அழகில், அனிகா வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் வேற லெவலுக்கு லைக்குகளை குவித்து வருகிறது.

812

வெள்ளை நிற உடையில் தாமரை பூ போல் சிலிர்க்கவைத்த அனிகா 

912

தலையில் மல்லி பூவுடன்... பேரழகில் போஸ் 

தலையில் மல்லி பூவுடன்... பேரழகில் போஸ் 

1012

பளீச் முகத்தில் காட்டி பரவசம் மூடுகிறார்களே 

1112

வெள்ளை உடையை சுழட்டி லைட்டாக இடையை காட்டி போஸ் 

1212

அட புன்னகை பூவே 

அட புன்னகை பூவே 

click me!

Recommended Stories