இது தான் டாட்டூ குத்துற இடமா? பறக்கும் பட்டம் பூச்சியை... லைட்டா பேன்டை விளக்கி காட்டிய ஆண்ட்ரியா..!

Published : Oct 01, 2021, 12:44 PM IST

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் ஆண்ட்ரியா தற்போது தன்னுடைய புதிய டாட்டூவை காட்டியபடி வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, சில விமர்சனங்களுக்கும் ஆளாகியுள்ளது.  

PREV
18
இது தான் டாட்டூ குத்துற இடமா? பறக்கும் பட்டம் பூச்சியை... லைட்டா பேன்டை விளக்கி காட்டிய ஆண்ட்ரியா..!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆன்ட்ரியா. “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா“, “சகுனி“, “இது நம்ம ஆளு” போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு ஏராளமான ரசிகர்களையும், நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது.

28

அதன் மூலம் கமலுடன் “விஸ்வரூபம்” படத்தின் முதலாவது மற்றும் 2ம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தி நடித்தார். 

 
38

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் உடன் ஆன்ட்ரியா நடித்த வடசென்னை திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. 

 
48

கடைசியாக இவர் நடிப்பில் விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்திருந்த, 'மாஸ்டர்' திரைப்படம் வெளியானது....

58

அக்டோபர் 14 ஆம் ஆண்ட்ரியா இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் நடித்துள்ள 'அரண்மனை 3 ' திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் விரைவில் மிஷ்கின் இயக்கத்தில் நடித்துள்ள, 'பிசாசு' படமும் வெளியாக உள்ளது.

68

இதை தவிர இவரது கைவசம், நோ என்ட்ரி, வட்டம், மாளிகை, கா உள்ளிட்ட படங்கள் உள்ளன. என்னதான் நடிப்பில் பிசியாக இருந்தாலும், அவ்வப்போது வெளிநாடுகளுக்கு பறந்து சென்று என்ஜாய் செய்து வருகிறார்.

 

78

அந்த வகையில் சமீபத்தில், மாலத்தீவு கடற்கரையை கொந்தளிக்கும் விதத்தில், இவர் கவர்ச்சி காட்டி வெளியிட்ட புகைப்படங்களை எளிதில் யாரும் மறக்க முடியாது.

 

88

தற்போது தன்னுடைய இடுப்புக்கு கீழே குத்தி இருக்கும் டாட்டூவை, சற்று பேன்டை விளக்கி ஆண்ட்ரியா காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார்... இதை பார்த்து நெட்டிசன்கள், இது டாட்டூ குத்துற இடமா? என விமர்சனம் செய்து வருகிறார்கள்.

click me!

Recommended Stories