இங்கிலாந்தைச் சேர்ந்த எமி ஜாக்சன். விஜய் இயக்கிய மதராசபட்டிணம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் கெத்து காட்டிய, எமி ஜாக்சன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, குட்டி பெண்ணாக இருந்தது முதல் அம்மாவாக மாறியது வரை எமி ஜாக்சனின் அசத்தல் புகைப்பட தொகுப்பை காணலாம்....