நடிகை எமி ஜாக்சன் பிரமாண்ட வீட்டில் ஒவ்வொன்றிலும் கலை நயம்! வாங்க சுற்றி பார்க்கலாம்...

Published : Jun 02, 2020, 07:42 PM IST

நடிகை எமி ஜாக்சன் எப்படி அழகாக உள்ளாரோ... அதே போல் அவருடைய வீட்டையும், கலை நயத்துடன் அழகுபடுத்தி உள்ளார்.    இதுகுறித்த புகைப்பட தொகுப்பு இதோ:   

PREV
116
நடிகை எமி ஜாக்சன் பிரமாண்ட வீட்டில் ஒவ்வொன்றிலும் கலை நயம்!  வாங்க சுற்றி பார்க்கலாம்...

எதோ கருப்பா.. இருக்குனு நினைக்காதீங்க இது நாய் குட்டி பொம்மை, ஒவ்வொரு சோபாவின் நடுவிலும் வைத்து அழகு படுத்தியுள்ளார் எமி

216

இந்த புகைப்படத்தை பார்த்தல், எப்படி அழகாக கருப்பு நிற நாய் குட்டி பொம்மையை வைத்து அலங்கரித்துள்ளார் என்பது தெரியும்

316

இயற்க்கை வெளிச்சம் வீட்டிற்குள் நேரடியாக விழுவது போல் கட்டப்பட்டுள்ளது இந்த பெரிய ஹால் 

416

அந்த காலத்தில் முத்தம் வைத்து வீடு காட்டுவார்கள் இல்லையா... அதே போல், கட்டமைப்பை கொண்டு காட்டியுள்ளனர். அனால் இந்த இடத்தை கண்ணாடி கொண்டு கவர் செய்துள்ளனர்.

516

வித்தியாசமாக செய்யப்பட்டுள்ள மர சோபா 

வித்தியாசமாக செய்யப்பட்டுள்ள மர சோபா 

616

வீட்டின் முலைகளை அழகுபடுத்தும் செடிகள்    

வீட்டின் முலைகளை அழகுபடுத்தும் செடிகள்    

716

கண்ணாடியின் வழியாக எட்டி குதிக்கும் மனிதன்... கிரியேட்டிவ் ஓவியம் பாஸ் 

816

டைனிங் இடத்தில் சிம்பிளாக ஒரு மரம் 

டைனிங் இடத்தில் சிம்பிளாக ஒரு மரம் 

916

சுவர்களுக்கு நடுவே கண்ணை பறிக்கும் அழகில் வெள்ளை கற்கள்

1016

தங்க நிறத்தில் ஜொலிக்கும் படி கட்டு 

தங்க நிறத்தில் ஜொலிக்கும் படி கட்டு 

1116

வாவ் சொல்ல வைக்கும் போட்டோ பிரேம் 

வாவ் சொல்ல வைக்கும் போட்டோ பிரேம் 

1216

அமர்ந்து கொள்ள மட்டும் அல்ல... அசதியாக இருந்தால் படுத்து கொள்ளவும் இதே சோபா தான் போல 

1316

கண்ணாடி தடுப்புகள் கொண்ட படிக்கட்டில் அமர்ந்தபடி ஒய்யார போஸ் 

1416

குழந்தையில் தொட்டிலை எட்டி பார்க்கும் கருப்பு நிற நாய் குட்டி 

1516

குழந்தையை கையில் வைத்து கொண்டு அழகு போஸ் கொடுக்கு எமியின் பின்னல் உள்ள கலை நயத்தை பாருங்கள்...

1616

எமிக்கு பின்னால் ஸ்கேட்டிங் செய்யும் ஓவியங்கள் 

click me!

Recommended Stories