பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் படு மோசமான பிகினி உடையில்... அமலா பால் வெளியிட்ட கடற்கரை போட்டோ ஷூட்!!

Published : Sep 26, 2021, 01:24 PM IST

நடிகை அமலா பால் (Amala Paul) பிகினி உடை கவர்ச்சியில், கடற்கரையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஸ் ஷூட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ. 

PREV
16
பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் படு மோசமான பிகினி உடையில்... அமலா பால் வெளியிட்ட கடற்கரை போட்டோ ஷூட்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அமலா பால் 'ஆடை' படத்திற்கு பிறகு முற்றிலும் ஆளே மாறிவிட்டார். இருக்கிற இடம் தெரியாமல் இருந்தவர் இப்போது தினமும் ஒரு சர்ச்சை போட்டோக்களை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து வருகிறார்.

 
26

ஆண் நண்பரின் மொட்டை தலையில் முத்தம் கொடுப்பது, படுக்கையறை போட்டோஸ், நண்பர்களுடன் சரக்கடிப்பது என சர்ச்சை போட்டோக்களை பதிவிட்டு தன் இருப்பை ரசிகர்களுக்கு நியாபகப்படுத்தி வருகிறார்.

36

ஆடை, ராட்சசன் பட வெற்றிகளைத் தொடர்ந்து அமலா பால் கைவசம் அதே அந்த பறவை போல திரைப்படம், மற்றும் ஒரு மலையாள படம்  மட்டுமே உள்ளது.

 

46

'அதோ அந்த பறவை போல' படத்தில்ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அமலா பால், அந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

 

56

சமீபத்தில் தன்னுடைய சகோதரர் பேச்சிலர் பார்ட்டியில் கையில் மது பாட்டிலுடன், அமலா பால் நடனமாடிய வீடியோ வைரலாகிய நிலையில் தற்போது அடுத்த சர்ச்சை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

66

கடற்கடையில் பாலிவுட் நாயகிகளை மிஞ்சும் அளவிற்கு படு மோசமான பிகினி உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

click me!

Recommended Stories