ஸ்ட்ராப் லெஸ் டாப்பில்... படு ஹாட் கவர்ச்சியில் நீச்சல் குளம் அருகே விதவிதமான போஸ் கொடுத்த அமலா பால்!

Published : Jul 18, 2021, 01:54 PM IST

சில மாதங்களாக கவர்ச்சி புகைப்படங்களுக்கு லீவு விட்டிருந்த அமலா பால் தற்போது மீண்டும் கவர்ச்சி அட்டகாசத்தை துவங்கி விட்டார். தற்போது நீச்சல் குளம் அருகே... படு ஹாட் உடையில் எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இந்த புகைப்படங்களின் தொகுப்பு இதோ...  

PREV
19
ஸ்ட்ராப் லெஸ் டாப்பில்... படு ஹாட் கவர்ச்சியில் நீச்சல் குளம் அருகே விதவிதமான போஸ் கொடுத்த அமலா பால்!

 இயக்குநர் ஏ.எல்.விஜய் உடனான விவகாரத்து பிறகு தன்னை சுதந்திர பறவை போல் பீல் செய்யும் அமலா பால், தாறுமாறான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 

29

இவர் இதுபோல் வெளியிடும் புகைப்படங்கள் சில சமயங்களில், நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டாலும், பல சமயங்களில் லைக்குகளை வாரி குவிகிறது.

39

அந்த வகையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக எவ்வித கவர்ச்சி புகைப்படங்களையும், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடாமல் இருந்து வந்த அமலா பால் தற்போது, இளம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக படு தூள் கவர்ச்சியில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். 

49

நீச்சல் குளம் அருகே... ஸ்ட்ராப் லெஸ் உடை அணிந்து இவர் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ் வேற லெவல்...

59

நீச்சல் குளம் அருகே... விதவிதமாக போஸ் கொடுத்து வியக்க வைத்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் மத்தியில் லைக்குகள் குவித்து வருகிறது.

69

அமலா பாலின் இந்த புதிய புகைப்படங்கள், கவர்ச்சியாக இருந்தாலும் முகம் சுழிக்கும் அளவிற்கு இல்லாமல், ரசிக்கும் வகையில் உள்ளது என ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கூறிவருகிறார்கள்.

79

ஆடை படத்திற்கு பின் இவரது கைவசம் 'அதோ அந்த பறவை போல', படம் மட்டுமே கைவசம் இருந்த நிலையில், தற்போது அடுத்தடுத்து... 3 வெப் சீரீஸ்களில் நடித்துள்ளார்.

89

மேலும் மலையாளத்தில் 'ஆதுஜீவிதம்' என்கிற படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.  

99

'அதே அந்த பறவை' போல படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார் அமலா பால். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், இந்த வருடத்திற்குள் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

click me!

Recommended Stories