பொன்னியின் செல்வனில் பூங்குழலியாக கலக்கிய ஐஸ்வர்யா லட்சுமியின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் இதோ

Published : Oct 03, 2022, 03:32 PM IST

Aishwarya lekshmi : பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெறும் பூங்குழலி கேரக்டரில் நடித்தபோது எடுத்த ஐஸ்வர்யா லட்சுமியின் அன்சீன் கிளிக்ஸ் சில சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது

PREV
16
பொன்னியின் செல்வனில் பூங்குழலியாக கலக்கிய ஐஸ்வர்யா லட்சுமியின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் இதோ

மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி, கடந்த 2019-ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆக்‌ஷன் படம் மூலம் தமிழில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் அவர் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதன்பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேரடியாக ஓடிடியில் ரிலீசான ஜகமே தந்திரம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார்.

26

மேற்கண்ட இரண்டு படங்களும் பிளாப் ஆனாது. இதையடுத்து புத்தம் புது காலை என்கிற ஆந்தாலஜி தொடரில் இடம்பெற்ற நிழல் தரும் இடம் என்கிற குறும்படத்தில் நடித்து அசத்திய ஐஸ்வர்யா, கடந்த சில மாதங்களுக்கு முன் சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற கார்கி படத்தில் பத்திரிகையாளராக நடித்திருந்தார். அதுமட்டுமின்றி இப்படத்தை அவர் தயாரித்தும் இருந்தார்.

46

இதையடுத்து சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான கேப்டன் படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா. இதைத்தொடர்ந்து அவர் நடித்த பிரம்மாண்ட படம் தான் பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சமுத்திரக்குமாரி பூங்குழலியாக நடித்து அசத்தி இருந்தார் ஐஸ்வர்யா லட்சுமி. அவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன.

56

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெறும் பூங்குழலி கேரக்டரில் நடித்தபோது எடுத்த ஐஸ்வர்யா லட்சுமியின் அன்சீன் கிளிக்ஸ் சில சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவரின் கிளாமர் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

click me!

Recommended Stories