முன்னழகை முரட்டுத்தனமாக விமர்சித்த நெட்டிசன்..! இளம் நடிகையின் எதிர்பாராத பதிலடி!

First Published | Jul 25, 2020, 2:23 PM IST

முன்னழகை முரட்டுத்தனமாக விமர்சித்த நெட்டிசன்..! இளம் நடிகையின் எதிர்பாராத பதிலடி!
 

கொரோனா பரவல் இந்தியாவில் நாளுக்கு தான் அதிகரித்துகொண்டேயா செல்வதால், இதனை கட்டுப்படுத்தும் வகையில் அணைத்து பட பிடிப்பு பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு ஓய்வை, நடிகைகள் குடும்பத்துடன் செம்ம ஜாலியாக அனுபவித்து வருகிறார்கள்.
Tap to resize

மேலும் அவ்வப்போது தங்களுடைய ரசிகர்களுடன், சமூக வலைதள பக்கத்தின் மூலம் அவர்களுடன் பேசி இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார்கள்.
அந்த வகையில், பிரபல நடிகை ஆஞ்சல் அகர்வால், விதவிதமாக புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் இவர் வெளியிட்ட இவருடைய புகைப்படத்தை பார்த்து, முன்னழகை மிகவும் மோசமாக விமர்சித்தார்.
இதை பார்த்து கடுப்பன நடிகை அஞ்சல்... அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆமாம் மிகவும் கடினமானது அதனால் உங்களால் நெருங்க முடியாது என எதிர்பாராத பதிலடி கொடுத்தார்.
மேலும் இது குறித்த ஸ்கிரீன் ஷார்ட் ஆகியவை வெளியிட்டுள்ளார். நடிகை அஞ்சல் அகர்வாலின் தைரியமான பதிலை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
அதே நேரத்தில், இவருக்கு இது போன்ற ஆபாச மெசேஜ் அனுப்பியவரை, கண்ட மேனிக்கு கழுவி ஊற்றி வருகிறார்கள்என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!