வாயடைத்து போக வைக்கும் பிரமாண்டம்..! நடிகர் அருண் விஜய்யின் வீட்டை பார்க்கலாம் வாங்க..!
First Published | Jul 25, 2020, 12:21 PM ISTவாரிசு நடிகர் என்கிற அடையாளத்தோடு, தமிழ் சினிமாவில் கால் பதித்து, பல்வேறு தோல்விகள், சோகங்களுக்கு அடுத்து தற்போது தன்னுடைய திறமையை நிரூபித்து வருபவர் நடிகர் அருண் விஜய். இவரின் பிரமாண்ட வீட்டை தான் இன்று பார்க்க போகிறோம் வாங்க...