உங்களுக்கு பிடிச்ச நடிகர் எந்த கல்லூரியில் படிச்சாங்கன்னு தெரிஞ்சிக்கோங்க... லிஸ்ட் இதோ

manimegalai a   | Asianet News
Published : Jul 29, 2020, 05:07 PM IST

உங்களுக்கு பிடிச்ச நடிகர்  எந்த கல்லூரியில் படிச்சாங்கன்னு தெரிஞ்சிக்கோங்க... லிஸ்ட் இதோ

PREV
115

அரவிந்த்ஸ்வாமி லயோலா கல்லூரியில் b.com படித்து இருக்கிறார் 

215

சூர்யா லயோலா கல்லூரியில் b.com முடித்து இருக்கிறார் 

315

விக்ரம் லயோலா கல்லூரியில் B.A ஆங்கிலம் படித்தார் அதன் பிறகு M.B.A  படித்து முடித்தார்  

415

துல்கர் சல்மான் வெளிநாட்டில் PURDUE  என்ற யூனிவர்சிட்டியில் தொழில்துறை படித்தார் 

515

கார்த்தி CRESCENT ENGINEERING கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார் 

615

விஜய் லயோலா கல்லூரியில் B.SC காட்சி ஊடகத்தில் படித்துள்ளார் 

715

ரஜினிகாந்த் மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டிடியூட் படித்து இருக்கிறார் 

815

சித்தார்த் டெல்லியில் உள்ள கிரோரி மால் யூனிவெர்சிடியில் B.COM படித்து முடித்தார் 

915

சிம்பு SAE இன்ஸ்டிடியூட்யில் ஆடியோ இன்ஜினியரிங் படித்து முடித்தார் 

1015

சிவகார்த்திகேயன் JJ ENGINEERING COLLEGE மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்தார் அது மட்டும் இல்ல சென்னையில் உள்ள IIPM இல் MBA படித்து முடித்தார் 

1115

நடிகர் ஜெயம் ரவி லயோலா கல்லூரியில் B.SC காட்சி ஊடகத்தில் படித்து முடித்தார் 

1215

நடிகர் ஆர்யா CRESCENT ENGINEERING COLLEGE கம்ப்யூட்டர் டெக்னாலஜி படித்து முடித்தார் 

1315

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி லயோலா கல்லூரியில் B.SC காட்சி ஊடகத்தில் படித்து முடித்தார் 

1415

நடிகர் விஷால் லயோலா கல்லூரியில் B.SC காட்சி ஊடகம் படித்து முடித்தார் 

1515

நடிகர் விஜய் சேதுபதி D.B JAIN COLLEGE B.COM படித்து முடித்து இருக்கிறார் 

click me!

Recommended Stories