நடிப்பை தாண்டி முன்னணி நடிகர் நடிகைகள் செய்யும் தொழில்! வாங்க தெரிஞ்சிக்கலாம்

manimegalai a   | Asianet News
Published : Jul 29, 2020, 03:33 PM IST

நடிப்பை தாண்டி முன்னணி நடிகர் நடிகைகள் செய்யும் தொழில்! வாங்க தெரிஞ்சிக்கலாம்

PREV
112

தமிழ் மற்றும் மலையாள நடிகரான ஜெயராம் கேரளாவில் தங்கும் விடுதி வைத்து இருக்கிறார் 

212

நடிகை காஜல் அகர்வால் அவங்க தங்கையுடன் சேர்ந்து மார்சால என்ற தங்க கடை நடத்தி வருகிறார்கள் 

312

நடிகர் சூர்யா நடத்தி வரும் தொழில்கள் 2டி தயாரிப்பாளர் நிறுவனம் , ஹீரோ டாக்கிஸ் டிஜிட்டல் மீடியா ஒரு பார்ட்னர் அதன் பிறகு ஏற்றுமதி துணிகள் மையம் வைத்து இருக்கிறார் 

412

நடிகை சிம்ரன் ரெஸ்டாரண்ட் வைத்து இருக்கிறார் 

512

நடிகர் ராம்சரண் தேஜா அப்பல்லோ மருத்துவமனையில் ஒரு பார்ட்னர் 

612

நடிகர் மோகன்லால் நடத்திவரும் தொழில் டேஸ்ட் பட்ஸ் என்ற சாம்பார் மசாலா நிறுவனம் வைத்து இருக்கிறார் ஆசிர்வாத் திரையரங்கம் வைத்து இருக்கிறார் 

712

நடிகர் விஜய் நிறைய திருமண மண்டபங்கள் வைத்து இருக்கிறார் ஷோபா மண்டபம் , சங்கீதா மண்டபம் 

812

நடிகை நிக்கிகல்ரானி பெங்களூரில் ரெஸ்டாரண்ட் நடத்தி வரும் நிக்கி 

912

நடிகர் நாகார்ச்சுன செய்யும் தொழில்கள் என் கிரில் நிறுவனம் , அன்னபூர்ணா ஸ்டூடியோ இதை எல்லாம் இவங்க குடும்பம் தான் நடத்தி வருகிறது 

1012

நடிகர் ரஜினிகாந்த் ராகவேந்திர கல்யாண மண்டபம் மற்றும் இ சி ஆர் மற்றும் ஓ எம் ஆர்யில் வீடு லாண்ட் வாங்கி வைத்து இருக்கிறார் 

1112

நடிகை டாப்சீ சினிமாவுக்கு வரர்துக்கு முன்பே ஈவென்ட் மேனேஜ்மென்ட் செய்து கொண்டு இருந்தார் 

1212

நடிகர் ஆர்யா சீ ஷெல் ரெஸ்டாரண்ட் வைத்து நடத்தி வருகிறார் 

click me!

Recommended Stories