முதல் மரியாதை படத்தில் முதலில் நடிக்க இருந்தது சிவாஜி இல்லை... இவர்தான்? 35 வருடத்திற்கு பின் வெளிவந்த உண்மை!

Published : Jul 29, 2020, 03:09 PM IST

தமிழில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றாலும் அவற்றில் ஒரு சில படங்களின் வெற்றி மற்றும் காலத்தை கடந்து, மனதில் நிலைத்திருக்கும்.  

PREV
17
முதல் மரியாதை படத்தில் முதலில் நடிக்க இருந்தது சிவாஜி இல்லை... இவர்தான்? 35 வருடத்திற்கு பின் வெளிவந்த உண்மை!

தமிழில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றாலும் அவற்றில் ஒரு சில படங்களின் வெற்றி மற்றும் காலத்தை கடந்து, மனதில் நிலைத்திருக்கும்.அந்த வகையில், கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியான முதல் மரியாதை படத்திற்கு தனி மரியாதை இப்போதும் உண்டு.

27

கிராமத்து மனம் கமழும் கதைகளை இயக்கும் இயக்குனர் பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்திருந்தார். 

37

மேலும் வடிவுக்கரசி, ராதா, சத்யராஜ், நடிகை ரஞ்சனி, உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

47

ஒரு வருடத்திற்கு மேல் ஓடி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த இந்த படத்தில், முதலில் நடிக்க இருந்தது, நடிகர் சிவாஜி கணேசன் இல்லை என்கிற தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

57

இந்த படத்தின் கதையை முதலில், இயக்குனர் பாரதிராஜா பிரபல பாடகரும் நடிகருமான எஸ்.பி.பாலசுப்ரமணியத்திடம் தான் கூறினாராம். 

67

ஆனால் ஒரு சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போக பின்னர் தான் சிவாஜி கணேசனுக்கு இந்த படத்தின் கதையை கூறியுள்ளார் பாரதி ராஜா.
 
77

கதை பிடித்துப்போக உடனடியா ஓகே சொன்னார் நடிகர் திலகம். படமும் அவர் நினைத்தது போல் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories