பாக்கியராஜின் குடும்ப புகைப்படம்
பாக்கியராஜின் குடும்ப புகைப்படம்
அமிதாப் பச்சன் பிடித்த இயக்குனர்களில் பாக்கியராஜ் இடம் பிடித்து இருக்கிறார் இது அமிதாப் பச்சனே சொல்லி இருக்கார்

இப்போ இருக்கும் இளம் நடிகை நடிகர்களுக்கு டப் கொடுக்கும் பாக்கியராஜ் பூர்ணிமா

இன்று போய் நாளை வா படத்தில் வரும்காட்சி இப்போ வரைக்கும் அனைவருக்கும் பிடித்த கதை அந்த அளவுக்கு திரைக்கதை அமைத்து இருப்பார் பாக்கியராஜ்

அமிதாப் பச்சன் உடன் சேர்ந்து பணியாற்றி பொது எடுக்க பட்ட புகைப்படம் இப்போவும் சொல்லுவார் எனக்கு பிடித்த கடைசி சீன் வீர சிவாஜி ஒரு கைதியின் டைரி படத்தில் அதுவே ஹிந்தியில் செய்யும் பொழுது கடைசி சீன் மாத்திட்டாரு இருந்தாலும் நல்ல இருந்து எனக்கு பிடித்து இருக்கு அதனால தான் எனக்கு ரொம்ப பிடித்த இயக்குனர் பாக்கியராஜ் என்று சொன்னார்

ஒரு கைதியின் டைரி படத்திற்கு எம் ஜி ஆர் வந்து தொடங்கிவைத்த அரிய புகைப்படம்

இது நம்ப ஆளு படத்தில் வரும் காட்சி
இது நம்ப ஆளு படத்தில் வரும் காட்சி
பாக்கியராஜின் குரு பாரதிராஜா இவரிடம் உதவி இயக்குனரா சேர முயற்சித்த கதை பாலகுரு ஒரு நபர் அவர் இணை இயக்குனராக பாரதிராஜாவிடம் பணியாற்றுகிறார் பாக்கியராஜ்க்கு பாலகுருவை தெரியும் இவர் அடிக்கடி அவர் வீட்டிற்கு சென்று வாய்ப்பு கேட்பார் அவரும் வந்த சொல்றன்ப என்று சொல்வார் இவர் தினமும் அங்க போய் நின்று பார்க்கும் பொழுது இவரே முயற்சித்து வீட்டிற்குள் சென்று பாரதிராஜாவிடம் பேச தொடங்கிவிட்டார் பாலகுரு அண்ணா எங்க இருக்காரு பேசணும் என்று பாரதிராஜாவிடம் கேட்கும் பொழுது அவர் எதோ உதவி இயக்குனர் வேளைக்கு ஒருத்தர் சொல்லிட்டே இருப்பாரு சொன்ன உடனே நான் தாங்க அது ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டபொழுது அவருக்கு பிடித்து விட்டது

பாக்யாராஜ் இரண்டாவது திருமணம் பூர்ணிமாவுடன் நடந்தது அதற்கு எம் ஜி ஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சேர்ந்து நடத்தி வைத்தார்

அப்போதில் இருந்து இப்போ வரைக்கும் பிரியாத ஜோடி