கடைசி வரை நிறைவேறாத... நடிகர் விவேக்கின் இரண்டு ஆசைகள்..! என்னென்னா தெரியுமா?

Published : Apr 17, 2021, 06:43 PM IST

வயது வித்தியாசம் இன்றி, அனைத்து வயதினரையும் சிரிக்க வைத்தவர் விவேக். இவர் உடல்நல பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டபோது கூட, விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார் என இவரது ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் ரசிகர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், மற்றும் ஒட்டு மொத்த திரையுலகினரையும் கலங்க வைக்கும் விதத்தில் காலையிலேயே... விவேக் இறந்து விட்டார் என்கிற அதிர்ச்சி செய்தி வெளியானது.  

PREV
18
கடைசி வரை நிறைவேறாத... நடிகர் விவேக்கின் இரண்டு ஆசைகள்..! என்னென்னா தெரியுமா?

மருத்துவமனையில் இவரை அனுமதித்த போது, விவேக் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் 100 சதவீதம் இதயத்தில் அடைப்பு இருந்ததாக தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவே அவரை நன்கு அறிமுகமானவர்கள் நம்ப முடியாமல் உள்ளது.

28

காரணம், தன்னுடைய உடல் நலனில் அதிக அக்கறை கொண்டவர் விவேக். சாதாரண அரிப்பு வந்தால் கூட உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று கொள்பவர். கண்டிப்பாக 3அல்லது 6 மாதத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்பவர். ஷூட்டிங் இல்லாத நாட்களில் அதிகாலையிலேயே ECR சாலையில் சைக்கிளிங்கில் செய்து உடலை பிட்டாக வைத்திருப்பவர்.

38

இப்படி உடல் நிலையை பார்த்து... பார்த்து கவனித்து கொண்ட இவருக்கா? இந்த நிலை என விழி பிதுங்கி போய் உள்ளனர் விவேக்கை பற்றி நன்கு அறிந்தவர்கள். 

48

58

நடிகர் விவேக் இதுவரை பல முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும், இதுவரை நடிகர் கமல்ஹாசனுடன் மட்டும் சேர்ந்து நடிக்கவில்லை என்கிற குறை அவர் மனதில் இருந்து கொண்டே தான் இருந்தது. 

68

ஒருவழியாக, நடிகர் கமல் ஹாசனின் 'இந்தியன் 2 ' படத்தில் விவேக் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அந்த படமும் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக, பாதி எடுத்து முடிக்கப்பட்டு மீதம் எடுக்கப்படாமல் உள்ளது.

78

இதை தொடர்ந்து இவரது மற்றொரு ஆசை என்றால், அது இயக்குறாங்க வேண்டும் என்பது தான். இதற்காக தான் இயக்குனர் கே.பாலச்சந்தரிடம் துணை இயக்குனராக சேர தான் சந்தித்தார். இவர் துறுதுறுவென்று இருப்பதை பார்த்து, 'மனதில் உறுதி வேண்டும்' படத்தில் நடிக்க வைத்தார். தொடர்ந்து துணை இயக்குனராக சேர முயற்சித்த இவரை ஒரு நடிகராகவே மாற்றினார் இயக்குனர் பாலச்சந்தர்.
 
88

எனினும் கடந்த 1988 ஆம் ஆண்டு, இயக்குனர் சரண் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'காதல் மன்னன்' படத்தில், நடித்தது மட்டும் இன்றி துணை இயக்குனராகவும் பணியாற்றினார். மனதில் எப்படியும் ஒரு படத்தை இயக்கி விட வேண்டும் என்கிற ஆசை விவேக்கிற்கு இருந்தாலும் அவரது ஆசை இறுதி வரை நிறைவேறாமலே போய் விட்டது என்பது தான் உண்மை.

click me!

Recommended Stories