விவேக் உடல் ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்டது முதல்... இறுதி சடங்கு வரை..! நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள்..!

Published : Apr 17, 2021, 05:14 PM IST

விவேக் உடல் ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்டது முதல்... இறுதி சடங்கு வரை..! நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள்..!  

PREV
128

மருத்துவமனையில் இருந்து உடல் கொண்டுவரப்பட்டபோது 

228

ஆம்புலன்சில் எடுத்து வரப்பட்ட விவேக்கின் உடல் 

328

மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் கிளம்பிய போது 

428

விவேக் இறந்த செய்தி அறிந்ததும் வீட்டின் முன் குவிந்த மக்கள் 

528

பதறியடித்து செல்லும் மக்கள் 

பதறியடித்து செல்லும் மக்கள் 

628

முகத்தில் மாஸ்க் அணிந்து வாசலில் காத்திருந்த ரசிகர்கள் 

728

சமூக இடைவெளியோடு அஞ்சலி செலுத்த ஏற்பட்டு செய்யப்பட்டிருந்த விவேக்கின் வீடு 

828

வரிசையில் அஞ்சலி செலுத்த காத்திருக்கும் நடிகர் 

928

பேரி கார்டு போட்டு தீவிர பாதுகாப்பு 

பேரி கார்டு போட்டு தீவிர பாதுகாப்பு 

1028

சமூக இடைவெளியை கடைபிடித்த மக்கள்... புகைப்படத்தில் பார்க்கலாம் 

1128

மக்கள் மற்றும் ரசிகர்கள் பாதுகாப்பிற்கு சேணிடைசர் கொடுக்கப்பட்ட காட்சி 

1228

ரசிகர்களை கட்டு படுத்த நின்றுகொண்டிருந்த போலீசார் 

1328

நடிகர் நாசர் அஞ்சலி செலுத்த வருகை தந்தபோது 

1428

அஞ்சலி செலுத்தியபின் செய்தியாளர்களை சந்தித்த மயில் சாமி 

1528

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தியபோது 

1628

அமைச்சர் ஜெயக்குமார் விவேக் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி 

1728

நடிகர் ஹரீஷ் கல்யாண் இறுதி அஞ்சலி செலுத்தியபின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் 

1828

பிரேமலதா விஜயகாந்த் விவேக் உடலுக்கு நேரில் அஞ்சலி 

1928

வெட்டுக்கிளி பாட்டி விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த போது 

2028

இயக்குனர் ஷங்கர் அஞ்சலி செலுத்த வந்த போது

2128

மக்களோடு மக்களாக நின்று அஞ்சலி செலுத்திய அருண் விஜய் 

2228

நடிகை த்ரிஷா அஞ்சலி செலுத்தினார் 

நடிகை த்ரிஷா அஞ்சலி செலுத்தினார் 

2328

நடிகர் விஜய் சேதுபதி அஞ்சலி செலுத்த வந்த போது 

2428

நடிகர் காளி வெங்கட் அஞ்சலி 

நடிகர் காளி வெங்கட் அஞ்சலி 

2528

இறுதி அஞ்சலிக்காக எடுத்து செல்லப்படும் விவேக் உடல் 

2628

வழிநெடுக்க கூடி நின்று அஞ்சலி செலுத்தும் மக்கள் 

2728

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சூழல் தகனம் செய்ய எடுத்துச்செல்லப்படும் விவேக் உடல் 

2828

காவல் துறை மரியாதை செலுத்த தயாராக இருக்கும் காவலர்களையும் படத்தில் காணலாம் 

click me!

Recommended Stories