சிறு வயதில் இருந்தே போலீஸ் அதிகாரியாக தயாராகும் குழந்தைகள் இருவரில், விஷால் எப்படி போலீஸ் அதிகாரியாக மாறுகிறார், என்ன காரணத்திற்காக ஆர்யா வில்லனாக மாறும் சூழல் உருவாகிறது என்பதை வித்தியாசமான கண்ணோட்டத்தோடு, அதிரடி ஆக்ஷன் காட்சிகளோடு திரைப்படமாகியுள்ளார் இயக்குனர்.