தளபதி விஜய்க்கு பல லட்ச ரசிகர்கள் உள்ளனர். அவர் படம் வெளியானால், அன்றைய தினம் அவருடைய ரசிகர்களுக்கு தீபாவளி தான். அந்த வகையில், இந்த வருட தீபாவளிக்கு விஜய் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் விதமாக வருகிறது 'பிகில்' திரைப்படம். இவர் மீது ரசிகர்கள் எவ்வளவு வெறித்தனமான அன்பு வைத்து உள்ளனரோ... அதே அளவிற்கு இவருடைய குடும்பத்தினர் மீதும் அன்பு செலுத்திகிறார்கள். அந்த வகையில் எத்தனை முறை பார்தாலும் சலிக்காத விஜயின் குடும்ப புகைப்பட தொகுப்பு இதோ...