கதாநாயகியாக மாறி தெறிக்கவிடும் 'சில்லுனு ஒரு காதல்' சின்ன பொண்ணு! அசத்தல் கிளிக்ஸ்...

Published : Aug 30, 2019, 12:32 PM IST

'சில்லுனு ஒரு காதல்' படத்தில் சூர்யா - ஜோதிகாவுக்கு மகளாக நடித்தவர் ஷரியா சர்மா. தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, இந்தி, உள்ளிட்ட படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து கலக்கியவர். கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான, 'நிர்மலா கன்வெர்ட்' என்கிற தெலுங்கு படத்தில் கதாநாயகியாகவும் நடித்தார். மேலும், மாடலிங் துறையிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

PREV
17
கதாநாயகியாக மாறி தெறிக்கவிடும் 'சில்லுனு ஒரு காதல்' சின்ன பொண்ணு! அசத்தல் கிளிக்ஸ்...
ஷார்ட் ஸ்மைலில்... கியூட் கிளிக்
ஷார்ட் ஸ்மைலில்... கியூட் கிளிக்
27
புத்தர் அருகே நின்று என்ன ஒரு போஸ்
புத்தர் அருகே நின்று என்ன ஒரு போஸ்
37
கவி பாடும் கண்கள்
கவி பாடும் கண்கள்
47
அசத்தல் போஸ்
அசத்தல் போஸ்
57
அழகே... அழகே...
அழகே... அழகே...
67
மாடல் என்பதை நிரூபிக்கிறாரோ..?
மாடல் என்பதை நிரூபிக்கிறாரோ..?
77
ஸ்டைலிஷ் ராணியாக
ஸ்டைலிஷ் ராணியாக

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories