Thalapathy Vijay: டாடா எஸ்டேட் முதல் ரோல்ஸ் ராய்ஸ் வரை... செம கலெக்‌ஷன்! தளபதி விஜய் வாங்கிய கார்கள்!

Published : Sep 16, 2023, 05:17 PM ISTUpdated : Sep 16, 2023, 05:20 PM IST

நடிகர் விஜய் கார் பிரியர் என்பது அவரது ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். தற்போது அவர் என்னென்ன கார்கள் வைத்திருக்கிறார் என்பதில்  இருந்தே அவருக்கு கார்கள் மீது உள்ள காதல் தெரிகிறது.

PREV
112
Thalapathy Vijay: டாடா எஸ்டேட் முதல் ரோல்ஸ் ராய்ஸ் வரை... செம கலெக்‌ஷன்! தளபதி விஜய் வாங்கிய கார்கள்!
Actor Thalapathy Vijay Car Collections

நடிகர் விஜய் வாங்கியிருக்கும் கார்கள் பல ஆண்டுகளாக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. சில சமயங்களில் அவரை சர்ச்சையிலும் சிக்க வைத்திருக்கின்றன. இத்தொகுப்பில் தளபதி விஜய் வாங்கிய கார்கள் என்னென்ன, அவற்றின் விலை எவ்வளவு என்பதைப் பார்க்கலாம்.

212
Actor Thalapathy Vijay Car Collections: Tata Estate

90 க்குப்பின் தளபதி விஜய் பிரியப்பட்டு வாங்கியிருக்கும் கார் டாடா எஸ்டேட் (Tata Estate). அப்போதே இதன் விலை ரூ.2.52 லட்சம்.

312
Actor Thalapathy Vijay Car Collections: Premier 118 NE

நடிகர் தளபதி விஜய் வாங்கிய கார்களில் இன்னொரு பழைய மாடல் கார் பிரீமியர் 118 என்.ஈ. (Premier 118 NE). இதன் விலை ரூ.6 லட்சமாம்.

412
Actor Thalapathy Vijay Car Collections: Toyota Sera

தளபதி விஜய் வாங்கிய டொயோட்டா செரா (Toyota Sera) கார் 1990 களில் பிரபலமாக இருந்தது. இதன் விலை ரூ.15 லட்சம் இருக்குமாம்.

512
Actor Thalapathy Vijay Car Collections: Toyota Innova Crysta

தளபதி விஜய் வாங்கிய டொயோட்டா இன்னோவா கிரிஸ்டல் (Toyota Innova Crysta) காரின் விலை ரூ.20 லட்சம் முதல் ரூ.26.05 லட்சம் வரை இருக்கும்.

612
Actor Thalapathy Vijay Car Collections: Rolls-Royce Ghost Phantom

தளபதி விஜய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் பாண்டம் (Rolls-Royce Ghost Phantom) சொகுசுக் காரின் விலை ரூ.8.99 கோடி.

712
Actor Thalapathy Vijay Car Collections: BMW X6

தளபதி விஜய் வாங்கிய பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 6 (BMW X6) சொகுசுக் காரின் விலை ரூ.1.04 கோடி முதல் ரூ.1.11 கோடி வரை இருக்கும்.

812
Actor Thalapathy Vijay Car Collections: Nissan X-Trai

தளபதி விஜய் வாங்கிய நிசான் எக்ஸ்-ட்ராய் (Nissan X-Trai) காரின் விலை ரூ.26 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை இருக்கும்.

912
Actor Thalapathy Vijay Car Collections: Audi A8

தளபதி விஜய் வாங்கிய ஆடி ஏ8 (Audi A8) சொகுசுக் காரின் விலை ரூ.1.34 கோடி முதல் ரூ.1.63 கோடி வரை இருக்கும்.

1012
Actor Thalapathy Vijay Car Collections: Mini Cooper S

தளபதி விஜய் வாங்கிய மினி கூப்பர் எஸ் (Mini Cooper S) காரின் விலை ரூ.41.20 லட்சம் முதல் ரூ.52.50 லட்சம் வரை இருக்கும்.

1112
Actor Thalapathy Vijay Car Collections: Maruti Suzuki Celerio

தளபதி விஜய் வாங்கிய மாருதி சுசுகி செலிரியோ (Maruti Suzuki Celerio) காரின் விலை ரூ.5.3 லட்சம் முதல் ரூ.6.6 லட்சம் வரை இருக்கும்.

1212
Actor Thalapathy Vijay Favorite Cars

தளபதி விஜய் 19 கார்களை வாங்கி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் அந்தக் கார்களில் எத்தனை இன்றும் தளபதி விஜய் வசம் இருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பல கோடிகளை செலவிடு ஆடம்பரமான கார்கள் வாங்கி இருக்கும் விஜய் பல கோடி ரூபாய்க்கு ரோல்ஸ் ராய்ஸ் சொகுசுக் காரை வாங்கியபோது, நுழைவு வரியில் இருந்து விலக்கு கேட்டு வழக்கு தொடுத்தார். அவரது கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்தது.

Read more Photos on
click me!

Recommended Stories