கொரோனா பிரச்சனையால் லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் காமெடி நடிகர் சூரி தனது மகள் வெண்ணிலா மற்றும் மகன் சர்வனுடன் ஜாலியாக பொழுதைக் கழித்து வருகிறார். நேற்று சூரியின் மகள் வெண்ணிலா தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதையடுத்து சூரி தனது மகன் மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.