ஹாப்பி பர்த்டே ரியல் ஹீரோ... வில்லன் நடிகர் சோனு சூட்டுக்கு குவிந்த வாழ்த்து! நெஞ்சை தொட்ட ரசிகர்களின் போஸ்டர்
First Published | Jul 30, 2020, 3:57 PM ISTபிரபல பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட், இன்று தன்னுடைய 47 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதே போல் எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் இவருக்கு, ரசிகர்கள் பல்வேறு போஸ்டர்கள் டிசைன் செய்து வெளியிட்டு, தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
கொரோனா நேரத்தில் இவருடைய நல்ல குணம் வெளிப்பட்டு, ரசிகர்களின் ரியல் ஹீரோவாக மாறியுள்ளார்... இதனை மையப்படுத்தியே இவரை சூப்பர் மேன் போல் வரைந்து அந்த போஸ்டர்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது போல் வெளியான போஸ்டர்கள் தொகுப்பு இதோ...