சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். தல அஜித் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் 20 நிமிடம் முன்னதாகவே வரிசையில் காத்திருந்து தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார். அதேபோல் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி உள்ளிட்டோரும் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர்.