திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித், மனைவி ஷாலினியுடன் தனது வாக்கை செலுத்தினார். ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி மற்றும் அவர்களின் தந்தை நடிகர் சிவகுமார் ஆகியோர் தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தனர்.