66 வயதிலும் இளம் ஹீரோக்களுக்கு நிகராக ஃபிட்னசில் கலக்கும் பிரபல நடிகர்..!
First Published | Nov 18, 2020, 2:33 PM ISTஉடல் பயிற்சிகள் செய்து, நடிகர்கள் பலர் தங்களுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்கிறார்கள். அந்த வகையில் 66 வயதிலும் நடிகர் சரத்குமார், ஸ்டைலிஷாகவும், ஃபிட்டாகவும் வைத்து இளம் நடிகர்களுக்கு சவால் விடுகிறார்.
இதுகுறித்து இவரது சில புகைப்படங்கள் இதோ...