நிஜமா இது நம்ம சசிக்குமார் தானா?... ஹாலிவுட் ஹீரோக்கள் லெவலுக்கு நடத்திய ஸ்டைலிஷ் போட்டோ ஷூட்...!

Published : Jan 19, 2021, 05:29 PM ISTUpdated : Jan 19, 2021, 05:33 PM IST

பெரும்பாலும் கிராமத்து கதைகளிலேயே நடித்து வரும் சசிக்குமாரை திரையிலும் சரி, வெளியிலும் சரி மிகவும் சாதாரணமான பேண்ட், சட்டையில் தான் அதிகம் பார்க்க முடியும்.   

PREV
17
நிஜமா இது நம்ம சசிக்குமார் தானா?... ஹாலிவுட் ஹீரோக்கள் லெவலுக்கு நடத்திய ஸ்டைலிஷ் போட்டோ ஷூட்...!

கடந்த 2008ம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவில் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக பெயர் பெற்ற திரைப்படம் ‘சுப்ரமணியபுரம்’. இந்த படத்தின் மூலமாக இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் அறிமுகமானார் சசிக்குமார். 

27

அந்த படத்தை அடுத்து நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், தாரை தப்பட்டை, கிடாரி, குட்டிப்புலி, கென்னடி கிளப், நாடோடிகள் 2 ஆகிய படங்களில் கதையின் நாயகனாக அசத்தி வருகிறார். 

37

பெரும்பாலும் கிராமத்து கதைகளிலேயே நடித்து வரும் சசிக்குமாரை திரையிலும் சரி, வெளியிலும் சரி மிகவும் சாதாரணமான பேண்ட், சட்டையில் தான் அதிகம் பார்க்க முடியும். 

பெரும்பாலும் கிராமத்து கதைகளிலேயே நடித்து வரும் சசிக்குமாரை திரையிலும் சரி, வெளியிலும் சரி மிகவும் சாதாரணமான பேண்ட், சட்டையில் தான் அதிகம் பார்க்க முடியும். 

47

இந்நிலையில் சசிக்குமார் அசத்தலான கெட்டப்பில் நடத்தி முடித்துள்ள போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

57

தற்போது ப்ரவுன், நேவி ப்ளூ கலர் உடையில் செம்ம ஸ்டைலிஷாக போட்டோ ஷூட் எடுத்திருக்கிறார்.

67

தல அஜித் போல் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தலைமுடி, தாடியுடன் ஸ்டைலிஷ் கண்ணாடி அணிந்து டக்கராக போஸ் கொடுத்திருக்கிறார். 

77

சமூக வலைத்தளத்தில் வைரலாகும் இந்த போட்டோக்களை பார்த்து இது நிஜமாவே நம்ம சசிக்குமார் தானா? இல்ல ஏதாவது விளம்பர மாடலா? என ஆச்சர்யத்தில் வாய்பிளக்கின்றனர். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories