உயரமான தன்னை பெண்கள் அதிகம் பார்ப்பார்கள் என்று பிரபாஸ் கூறினார். ஆனால் அப்போது கிரஷ், காதல் எதுவும் இல்லை என்றார். பிரபாஸின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது படங்களின் அப்டேட்கள் வரவுள்ளன. 'ஃபௌஜி', 'ஸ்பிரிட்', 'தி ராஜாசாப்' படங்களின் அப்டேட்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. 'ஈஸ்வர்', 'சலார்' படங்கள் மீண்டும் வெளியாகின்றன.