Arun Vijay: நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகளா? பாவாடை தாவணியில் அழகு தேவதையாய் கொடுத்த போஸ்!!

Published : Nov 06, 2021, 06:02 PM IST

நடிகர் அருண் விஜய் (Arun Vijay) தன்னுடைய குடும்பத்துடன் மேட்சிங் - மேட்சிங் உடை அணிந்து, மிகவும் கலர் ஃபுல்லாக தீபாவளி கொண்டாடிய புகைப்படம் வைரலாகி வருவதோடு,  அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகளா? என ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.  

PREV
16
Arun Vijay: நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகளா? பாவாடை தாவணியில் அழகு தேவதையாய் கொடுத்த போஸ்!!

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பெயருக்கும் புகழுக்கும் சொந்தக்காரர்கள் விஜயகுமார் - மஞ்சுளா ஜோடி. இவர்களுடைய மொத்த குடும்பமும் கலைக்குடும்பம் தான். தற்போது விஜயகுமாரின் முதல் மனைவி முத்துக்கண்ணுவின் மகனான அருண் விஜய், தமிழ் திரையுகளில் முன்னணி நடிகராக உள்ளார்.

 

26

மஞ்சுளாவுக்கு, வனிதா, ப்ரீத்தா, மற்றும் ஸ்ரீதேவி ஆகிய மூன்று மகள்கள் இருந்தாலும், முத்துகண்ணுக்கு அனிதா, கவிதா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

 

36

'என்னை அறிந்தால்' படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடித்துவிட்ட அருண் விஜய், மிகவும் கவனமாக திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

 

46

மேலும் சோசியல் மீடியால் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் அருண் விஜய் எந்த ஒரு விசேஷம் என்றாலும் அது குறித்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்வது வழக்கம்.

 

56

அந்த வகையில் தற்போது, குடும்பத்துடன் மேட்சிங் - மேட்சிங் உடையில் தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் அருண் விஜய்யின் மகள் பூர்வி அழகு தேவதையாக பாவாடை தாவணியில் மிளிர்கிறார்.

 

66

இதை பார்த்து ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகளா? என ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த புகைப்படமும் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

click me!

Recommended Stories