பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வீடு, இவ்வளவு பிரமாண்டங்கள் நிறைந்ததா என வியக்க வைக்கிறது அவர் வீடு பற்றி வெளியாகியுள்ள புகைப்படங்கள். அரண்மனை போல் பறந்து விரிந்திருக்கும் இவருடைய வீட்டை சுற்றி பார்த்து விட்டு வரலாம்.
கலக்கல் இன்டீரியர் டிசைனுடன் உருவாக்கப்பட்ட பெட்ரூம்
கலக்கல் இன்டீரியர் டிசைனுடன் உருவாக்கப்பட்ட பெட்ரூம்
714
சித்திரம் பேசும் சுவர்கள்
சித்திரம் பேசும் சுவர்கள்
814
அரண்மனை போல இருக்கே...
அரண்மனை போல இருக்கே...
914
பச்சை பசேல் புள் வெளியில் அமர்ந்து பேப்பர் படிக்கும் அமிதாப்
பச்சை பசேல் புள் வெளியில் அமர்ந்து பேப்பர் படிக்கும் அமிதாப்
1014
வெள்ளை நிறத்தில் பளபளக்கும் சோபா
வெள்ளை நிறத்தில் பளபளக்கும் சோபா
1114
மனைவியுடன் சூப்பர் போஸ் கொடுத்த அமிதாப்
மனைவியுடன் சூப்பர் போஸ் கொடுத்த அமிதாப்
1214
பூஜை அறை முன்னாள் போஸ் கொடுக்கும் அபிஷேக் - ஐஸ்வர்யா ராய்
பூஜை அறை முன்னாள் போஸ் கொடுக்கும் அபிஷேக் - ஐஸ்வர்யா ராய்
1314
அமிதாப் பச்சன் போட்டோ கலெக்ஷன்... சுவர்கள் முழுக்க நிரம்பியுள்ளது
அமிதாப் பச்சன் போட்டோ கலெக்ஷன்... சுவர்கள் முழுக்க நிரம்பியுள்ளது
1414
விருந்தினர்கள் அமரும் பிரமாண்ட ஹால்
விருந்தினர்கள் அமரும் பிரமாண்ட ஹால்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.