42 வயதில் குழந்தை பெற்ற அஜித் - விஜய் பட நாயகி சங்கவி! எப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க?

First Published Jun 13, 2020, 3:41 PM IST

42 வயதில் குழந்தை பெற்ற அஜித் - விஜய் பட நாயகி சங்கவி! எப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க?

நடிகை சங்கவி தன் கனவுருடன் எடுத்த புகைப்படம் 42 வயதில் கொஞ்சம் குண்டாக இருந்தாலும் அழகு குறையவில்லை
undefined
இப்போ இருக்கும் ஹீரோயின்களின் பிரபலத்தை விட அப்பொழுது இருந்த காலகட்டத்தில் இவங்க தான் அஜித் மற்றும் விஜய்க்கு ஜோடியாக நிறைய படம் நடித்துள்ளார்
undefined
யாரும் நினச்சிபாக்காத அளவிற்கு இவ்வளவு குண்ட ஆயிட்டாங்களே 90களில் அனைவரையும் கவர்ந்த நடிகை சங்கவி
undefined
சங்கவி 42 வயதில் குழந்தை பெற்றுஎடுத்தார் இப்பொழுது தான் குழந்தை பிறந்த கொஞ்ச நாட்களில் தான் இந்த புகைப்படத்தை வெளியிட்டன
undefined
click me!