அஜித், விஜய், நயன்தாரா, உள்ளிட்ட 14 பிரபலங்களின் கார் - பைக் கலெக்ஷன் பார்துருகீங்களா?

First Published Jun 13, 2020, 2:16 PM IST

திரையுலகில் முன்னணி பிரபலங்களாக இருப்பவர்கள், வைத்திருக்கும் கார் மற்றும் பைக் பற்றிய கலெக்ஷன்கள் குறித்து தெரிந்து கொள்வதில் பலருக்கு அலாதி பிரியம். அந்த வகையில், 14 பிரபலங்கள் வைத்திருக்கும் மிகவும் காஸ்லி வாகனங்கள் பற்றிய தொகுப்பு இதோ...
 

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா BMW X5 மற்றும் Ford Endeavour கார்களை பயன்படுத்தி வருகிறார்.
undefined
நடிகர் நிவின் பாலி Volkswagen Polo GT, Audi A4 மற்றும் Mini Cooper கார்களை பயன்படுத்தி வருகிறார்.
undefined
நடிகர் ப்ரிதிவிராஜ் BMW Z4 மற்றும் Lamborghini Huracan LP580-2 ஆகிய கார்களை பயன்படுத்தி வருகிறார்.
undefined
நடிகர் சூரிய Ducati Monster 796 பைக் வைத்துள்ளார். மேலும் Audi Q7, Audi A7 மற்றும் BMW Z4 ரக கார்களை பயன்படுத்தி வருகிறார்.
undefined
பிரபல நடிகர் மம்மூட்டி மகன் துல்கர் சல்மான், வெறித்தனமான கார் பிரியர். 30 வருட பழமையான கார்கள் முதல் வைத்துள்ளார். அந்த வகையில், Volvo 240DL Station Wagon மற்றும் Mercedes-Benz 250 ஆகிய பழைய கார்களை வைத்துள்ளார். மேலும் Panamera Turbo, a BMW i8 and a Porsche 997 ஆகிய கார்களை வைத்துள்ளார்.
undefined
நடிகர் தனுஷ் Rolls Royal's Ghost, Audi A8 மற்றும் black Ford Mustang ஆகிய மிகவும் காஸ்லி கார்களை வைத்துள்ளார்.
undefined
பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி Audi A7 மற்றும் Mercedes Benz மாடல் கார்களை பயன்படுத்தி வருகிறார்.
undefined
தளபதி விஜய், நடிகர் தனுஷை தொடர்ந்து தென்னிந்திய திரையுலகில் Rolls Royce Ghost கார் வைத்திருப்பவர்களின் ஒருவர். மேலும் BMW series 5, BMW X6, blue Mini Cooper, Audi 8 மற்றும் ToyotaInnova ஆகிய கார்களும் வைத்துள்ளார்.
undefined
அஜித், விஜய், சூப்பர் ஸ்டார் என முன்னணி நடிகர்கள் படங்களுக்கு இசையமைத்து வரும் ராக் ஸ்டார் அனிருத் blue Ford Mustang மற்றும் BMW 340i sports edition கார்களை வைத்துள்ளார்.
undefined
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, Aston Martin N420, mustard Mini Cooper மற்றும் BMW 6 ஆகிய கார்களை வைத்துள்ளார்.
undefined
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் ஒரு எளிமையான மனிதர் என்பதை தன்னுடைய கார் கலெக்ஷனில் கூட தெரிவிக்கிகிறார். அவர் அதிகம் பயணம் செய்வது black Fiat Premier Padmini மற்றும் ambassador கார்களில் தான். இதை தொடர்ந்து Toyota Innova MPV Honda Civic BMW X5 ஆகிய கார்களையும் வைத்துள்ளார்.
undefined
கோலிவுட் திரையுலக நட்சத்திரமான தல அஜித், கார் மற்றும் ஒரு பைக் ரேசர். ஹெலிகாப்டர் லைசென்ஸ் பெற்ற பிரபலம் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு. இவர் கார்கள் மீதும் பைக்குகள் மீது அலாதி பிரியம் கொண்டவர். BMW மற்றும் Lamborghini கார்கள் வைத்துள்ளார். பைக் கலெக்ஷன் கார்களை விட இவரிடம் அதிகம். குறிப்பாக BMW S1000 RR, BMW K1300 S, Kawasaki Ninja ZX 14R, Yahama FZR, Aprilia Caponord, Ducati போன்ற பல பைக்குகள் வைத்துள்ளார். மாருதி ஷிப்ட் காரில் பயணிப்பது இவருக்கு மிகவும் பிடித்தது.
undefined
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் Lamborghini Gallardo V-10 மற்றும் Lamborghini Aventador மற்றும் Hummer H3 ஆகிய கார்களை வைத்துள்ளார்.
undefined
நடிகை ஸ்ருதி ஹாசன் luxury Range Rover மற்றும் Audi Q7 கார்களை வைத்துள்ளார்.
undefined
click me!