துணிவு லுக்கிருக்கு எண்டு கார்டு..! மாஸ்ஸான நியூ லுக்கில் அஜித்..! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ..
First Published | Nov 29, 2022, 11:03 PM ISTதல அஜித் கடந்த சில மாதங்களாகவே 'துணிவு' படத்தின் லுக்கில்... பெரிய தாடி, மீசையோடு இருந்த நிலையில், தற்போது செம்ம மஸான நியூ லுக்கிற்கு மாறியுள்ளார். இவரது லேட்டஸ்ட் போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.