"பெரிய Channel-ல என்கிட்ட தப்ப நடந்துக்கிட்டாங்க" அம்மாவுடன் பிக்பாஸ் அபிராமி போட்டுடைத்த பகீர்..

மிகப்பெரிய சேனலில் பிக்பாஸ் அபிராமி தொப்பளாராக பணியாற்றிய போது... அங்குள்ள முக்கியஸ்தர் ஒருவர் தன்னிடம் தவறாக பேசி MISBEHAVE  செய்ததாக பகீர் கிளப்பியுள்ளார்..

abhrami

பல விளம்பரங்களில் தோன்றி, ரசிகர்களை ரசிக்க வைத்த அக்மார்க் தமிழ்நாட்டு மாடல் தான் நடிகை அபிராமி  வெங்கடாச்சலம். பல பேஷன் ஷோ... மற்றும் மாடலிங் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு அசத்தியவர்.

abhrami

மாடலிங் துறையில் உள்ள அனுபவத்தை வைத்து பல படங்களில் நடிக்க முயற்சி செய்து வந்த நடிகை அபிராமிக்கு, முதல் படமே தலயுடன் நடிக்க கிடைத்த வாய்ப்பு, இவருக்கு அடித்த ஜாக்பார்ட் என்று தான் சொல்ல வேண்டும்.


abhrami

பாலிவுட் திரையுலகில் நடிகர் அமிதாப் பச்சன் நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்த, பிங்க் படத்தின் ரீமேக் 'நேர்கொண்ட பார்வை' என்கிற பெயரில்... தல நடிப்பில் உருவானது.

abhrami

இந்த படத்தில், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த அபிராமி வெங்கடாச்சலம், படம் வெளியாவதற்கு முன்பாகவே தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார்.

abhrami

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஆரம்பமான முதல் ஓரிரு நாட்களிலேயே கவினை காதலிப்பதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் முகேன் மீது காதலோடு இருப்பதாக இவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

abhrami

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் இவர் நடித்த முதல் படமான 'நேர்கொண்ட பார்வைக்கு' நல்ல வரவேற்பு கிடைத்த போதிலும், அடுத்தடுத்த பட வாய்ப்புக்கள் கிடைக்காமல் தற்போது வரை திண்டாடி வருகிறார்.

abhrami

எப்படியாவது பட வாய்ப்பை பெற வேண்டும் என்கிற முயற்சியில், தீவிரமாக செயல்படும் அபிராமி... முன்பை விட உடல் எடையை ஏற்றி, விதவிதமாக போட்டோஷூட் நடத்தி வருகிறார்.

abhrami

இந்நிலையில் சமீபத்தில் பரதநாட்டியதற்கான டாக்ட்ரேட் பட்டத்தை பெற்ற அபிராமி..சமீபத்தில் தனது அம்மாவுடன் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில்..  மிகப்பெரிய சேனலில் பிக்பாஸ் அபிராமி தொப்பளாராக பணியாற்றிய போது... அங்குள்ள முக்கியஸ்தர் ஒருவர் தன்னிடம் தவறாக பேசி மிசிபிகேவ் செய்ததாக பகீர் கிளப்பியுள்ளார்..

Latest Videos

click me!